Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for computer 17 sentences found.  

    Meaning for computer - That which or one who computes. a machine that calculates automatically.
       (கணக்கிடும் பொறி (அ) கணக்கிடுபவர் தானாகவே கணக்கிடும் பொறி)

    A computer is a remarkable machine

    ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்

     like (1) 

    Computer knowledge will be an added qualification

    கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்

     like (1) 

    Computer science and electronics

    கணினி அறிவியல் மற்றும் மின்னணு

     like (0)

    Computers are remarkable machines

    கணினிகள் குறிப்பிடத்தக்க இயந்திரங்கள் இருக்கின்றன

     like (0)

    Do you know how to operate the computer?

    உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

     like (0)

    I am operating a computer

    நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன்

     like (0)

    I have a computer

    என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன்

     like (0)

    I have a problem with my computer

    என் கணினியில் ஒரு பிரச்சனை

     like (0)

    I will follow a computer course

    நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன்

     like (0)

    Is the computer repaired ?

    கணிபொறி பழுது ஆகிவிட்டதா ?

     like (0)

    She is adept in operating computer

    அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி

     like (0)

    Taking Computer Print is the fashion today

    தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே

     like (0)

    That is a computer

    அது கணினி

     like (0)

    The computer is a remarkable machine

    கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்

     like (0)

    The indroduction of Computer has facilitated quick work in banks

    கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது

     like (0)

    Why do you play computer games only?

    ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்?

     like (0)

    You are right. I am also thinking of taking a Computer

    நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன்

     like (0)

    SOME RELATED SENTENCES FOR computer

    English SentencesTamil Meaning
    I am operating a computer நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன்
    I have a computer என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன்
    I have a problem with my computer என் கணினியில் ஒரு பிரச்சனை
    I will follow a computer course நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன்
    Is the computer repaired ? கணிபொறி பழுது ஆகிவிட்டதா ?
    She is adept in operating computer அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி
    Taking Computer Print is the fashion today தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
    That is a computer அது கணினி
    The computer is a remarkable machine கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
    The indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
    Why do you play computer games only? ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்?
    You are right. I am also thinking of taking a Computer நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன்


    comments powered by Disqus