Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for beside 11 sentences found.  

    Meaning for beside - By the side of. wide of.
       (அண்மையில், பக்கத்தில் விலகி தொடர்பின்றி)

    Come and sit beside me 

    என் அருகில் வந்து அமர்ந்து கொள்

    He stood beside his brother 

    அவன் சகோதரனுக்கு அருகில் நின்றான்

    He was sitting beside his mother 

    அவன் தன்னுடைய தாயாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு இருந்தான்

    I play football besides cricket 

    நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன்

    I would rather stand beside the lion or tiger 

    அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்

    If only you were beside me 

    நீங்கள் மட்டும் என் பக்கத்தில் இருந்ததால் தான்

    She sat beside me 

    அவள் என் அருகில் அமர்ந்தாள்

    There are three bananas and two mangoes besides 

    மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன

    They will study French besides English 

    அவர்கள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் படிப்பார்கள்

    They will study German besides English 

    அவர்கள் ஆங்கிலத்துடன் ஜெர்மன் மொழியும் படிப்பார்கள்

    You may also stand beside him 

    நீயும் கூட அதன் பக்கத்தில் நின்று கொள்

    SOME RELATED SENTENCES FOR beside

    English SentencesTamil Meaning
    If only you were beside me நீங்கள் மட்டும் என் பக்கத்தில் இருந்ததால் தான்
    She sat beside me அவள் என் அருகில் அமர்ந்தாள்
    There are three bananas and two mangoes besides மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன
    They will study French besides English அவர்கள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் படிப்பார்கள்
    They will study German besides English அவர்கள் ஆங்கிலத்துடன் ஜெர்மன் மொழியும் படிப்பார்கள்
    You may also stand beside him நீயும் கூட அதன் பக்கத்தில் நின்று கொள்


    comments powered by Disqus