Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for around 14 sentences found.  

    Meaning for around - In circumference
       (சுற்றி)

    A crowd of people gathered around the actress 

    அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது

    Around 8 O’ clock 

    சுமார் எட்டு மணிக்கு

    He must be around fifty 

    அவருக்கு ஏறக்குறைய ஐம்பது வயதாகிறது

    He was given injection around his navel 

    அவனுக்கு தொப்புளை சுற்றிலும் ஊசி போடப்பட்டுள்ளது

    I was going to travel around the world 

    நான் உலகம் முழுவதும் பிரயானம் செய்யப்போனேன்

    I will be there around 3 pm 

    கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில் நான் அங்கிருப்பேன்

    Please plant trees around the house 

    வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள்

    She must be around twenty years 

    அவளுக்கு ஏறக்குறைய 20 வயது இருக்கும்

    The cobra, the python, the vipor, the rat-snake and many others are all around him 

    நாக பாம்பு, மலைப்பாம்பு, விரியன் பாம்பு, நீக்கெலிபாம்பு மேலும் மற்றவைகளும் சுற்றி இருக்கின்றன

    The earth revolves around the sun 

    பூமி சூரியனை சுற்றுகிறது

    There are several trees around my school 

    என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன

    There is no place around 

    சுற்றிலும் இடமில்லை

    They have been traveling around the world 

    அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்

    You are around thirty , are not you? 

    நீங்கள் முப்பதுக்குள்ளாக இருப்பீர்கள். அப்படித்தானே?

    SOME RELATED SENTENCES FOR around

    English SentencesTamil Meaning
    I will be there around 3 pm கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில் நான் அங்கிருப்பேன்
    Please plant trees around the house வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள்
    She must be around twenty years அவளுக்கு ஏறக்குறைய 20 வயது இருக்கும்
    The cobra, the python, the vipor, the rat-snake and many others are all around him நாக பாம்பு, மலைப்பாம்பு, விரியன் பாம்பு, நீக்கெலிபாம்பு மேலும் மற்றவைகளும் சுற்றி இருக்கின்றன
    The earth revolves around the sun பூமி சூரியனை சுற்றுகிறது
    There are several trees around my school என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன
    There is no place around சுற்றிலும் இடமில்லை
    They have been traveling around the world அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்
    You are around thirty , are not you? நீங்கள் முப்பதுக்குள்ளாக இருப்பீர்கள். அப்படித்தானே?


    comments powered by Disqus