Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for about 93 sentences found.  

    Meaning for about - Around.
       (சுற்றிலும்)

    A complaint about the theft 

    திருட்டு சம்பந்தமாக புகார் மனு

    About eight thousand 

    சுமாராக எண்பதாயிரம்

    About linguistics 

    மொழியியல் பற்றி

    About two miles 

    சுமார் இரண்டு மைல்

    About what 

    எதைப்பற்றி

    All about a dog 

    அனைத்தும் ஒரு நாய் பற்றியது

    And what about the grapes? 

    மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன?

    As long as I am here, you need not worry about anything 

    நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை

    Ask his friends if you want to know more about him 

    உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்

    Be careful about your friends 

    உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு

    Do not beat about the bush 

    சொன்னதை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து சொல்லாதே

    Do not bother about the grave, That I will manage 

    சவக்குழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சமாளித்து கொள்கிறேன்

    Do not din about, man 

    முதியவரே, உரக்க பேசாதீர்

    Do not talk about him to me 

    அவனைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம்

    Do not worry about me 

    என்னைப் பற்றி கவலை வேண்டாம்

    Do you know about animals? 

    உனக்கு விலங்கினங்கள் பற்றி தெரியுமா?

    Do you know anything about it? 

    அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?

    Fine ! What about you? 

    நன்றாக இருக்கிறேன். நீ எப்படி?

    Has he ever talked to you about the problem? 

    அவன் உன்னிடம் இந்த பிரச்சினையைப் பற்றி எப்பொழுதாவது பேசியிருக்கிறானா ?

    He cried about that 

    அவன் அதை பற்றி அழுதான்



    comments powered by Disqus