Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Park 6 sentences found.  

    Meaning for park - Leave a car, etc in a place
       (வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்து)

    Do not park here 

    இங்கே நிறுத்த வேண்டாம்

    Every Sunday I used to go to the park 

    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்

    How lovely the park is! 

    எவ்வளவு! அழகாக பூங்கா இருக்கிறது

    Is there any bus from here to National Park? 

    தேசிய பூங்காவுக்கு இங்கிருந்து ஏதாவது பேருந்து இருக்கிறதா?

    No parking here 

    இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது

    You can not play football in this park on Sunday 

    நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது

    SOME RELATED SENTENCES FOR Park

    English SentencesTamil Meaning
    You can not play football in this park on Sunday நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது


    comments powered by Disqus