Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for I 7869 sentences found.  

    Meaning for I - Subject from the first of the first person singular pronoun used by a speaker or writer of himself
       (தன்மை ஒருமை மறுபெயர்)

    A polite request 

    ஒரு பணிவான கோரிக்கை

    A band of musicians 

    இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்

    A banian tree has many branches 

    ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன

    A banyan tree is big 

    ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது

    A batch of pupils 

    மாணவர் குழு

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A boy was bitten by a dog 

    ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்

    A canal was being dug by the labourers 

    வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது

    A cellphone is a very useful device 

    கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்

    A cellphone number is start from 99 series 

    கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது

    A chain of mountains 

    மலைத்தொடர்

    A choir of singers 

    பாடகர் குழு

    A Christmas tree is a decorated tree 

    ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்

    A coconut tree is tall 

    தென்னை மரம் உயரமாக உள்ளது

    A collection of books 

    புத்தகங்களின் தொகுப்பு

    A committee of five was appointed 

    ஐவர் குழு நியமிக்கப்பட்டது

    A complaint about the theft 

    திருட்டு சம்பந்தமாக புகார் மனு

    A complete list of past tenses. 

    கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்

    A computer is a remarkable machine 

    ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்

    A crew of sailors 

    மாலுமிகள் குழு



    comments powered by Disqus