Meaning for henna - A kind of plant whose riddish brown substance is used for nail colouring or dyeing the hair
(ஒரு வகை மருதொன்றிச் செடி வகை)
எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?
நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்
நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்
சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன
ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா?
நாம் சென்னையிலுருந்து 5 மணிக்கு கிளம்பி இருந்தோம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I am from Chennai | நான் சென்னையிலிருந்து வருகிறேன் |
I am transferred to their Chennai Branch | நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன் |
I come from Chennai | நான் சென்னைலிருந்து வருகிறேன் |
I have been living in chennai since 1995 | நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன் |
I have been to Chennai | நான் சென்னை சென்றிருந்தேன் |
I should go to chennai, so you must give money | நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் |
Many dailies News papers are published from Chennai | சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன |
Many houses in Chennai are terraced | சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள் |
Sir, Is the the train to go to chennai? | ஐயா, இப்பொழுது சென்னைக்கு செல்ல தொடர் வண்டி இருக்கிறதா? |
Their native is Chennai | அவர்களது பூர்வீகம் சென்னை |
Tonight we will have to go to Chennai | நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும். |
We had started from chennai at 5 o'clock | நாம் சென்னையிலுருந்து 5 மணிக்கு கிளம்பி இருந்தோம் |
when you are came from chennai? | எப்பொழுது நீங்கள் சென்னையிலிருந்து வந்தீர்கள்? |