Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Central processing unit (CPU)

    SOME RELATED SENTENCES FOR Central processing unit (CPU)

    English SentencesTamil Meaning
    A lot of opertunity are in foreign countries நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன
    Do not lose this opportunity இந்த சந்தர்பத்தை நழுவ விடாதே
    Opportunities come disguised as obstacles சந்தர்ப்பங்கள் வருவது தற்காலிகமாக தடங்கல்கள் போல
    The animal communities விலங்கின அமைப்பு (உறைவிடத்தால் ஒன்றுப்பட்ட விலங்கின அமைப்பு)
    The Medical college is near the central station மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது
    There is unity in diversity வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது
    We should remain united நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
    What was the opportunity? வாய்ப்பு / சந்தர்ப்பம் என்றால் என்ன?
    You should not let this opportunity to slip by இந்த வாய்ப்பை நீ தவறவிடக் கூடாது


    comments powered by Disqus