English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Cauldron pot

  SOME RELATED SENTENCES FOR Cauldron pot

  English SentencesTamil Meaning
  An Empty pot is an item that can be used to hold a variety of liquids ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
  Be a Roman when you are in Rome ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு
  Do not hypothecate the jewels நகைகளை அடகு வைக்காதீர்கள்
  Excuse me, Is the Harry potter available here? என்னை மன்னியுங்கள். இங்கே ஹாரி பாட்டர் புத்தகம் கிடைக்குமா?
  Excuse me, when do we go home? என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம்
  Five members of a family were killed on the spot ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்
  Go there whenever you get time எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல்
  He failed to notice me when he came in அவர் வந்த போது அவர் என்னை கவனிக்க தவறிவிட்டார்
  He is Couch potato தொலைகாட்சியின் முன்பு நிறைய நேரம் உட்கார்ந்திருப்பவன்
  He is potter அவர் ஒரு குயவர்
  I could play chess when I was five எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது
  I feel nervous when I have to speak நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன்
  I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
  I know when you came நீ எப்பொழுது வந்தாய் என்று எனக்குத் தெரியும்
  I often think of you when I am alone நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
  I shall come when I get time எனக்கு சமயம் கிடைக்கும் பொது தான் வருவேன்
  I was Aghast, when I saw the child singing நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
  I was not at home when David came டேவிட் வந்த பொழுது நான் வீட்டில் இல்லை
  I will not be here when you come back நீ திரும்பி வரும் பொழுது நான் இங்கு இருக்க மாட்டேன்
  It found a heap of small stones and put the stones into the pot one by one அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது
  It happened when i was in mumbai நான் மும்பையில் இருந்தபொழுது அது நேரிட்டது
  It is called New Moon when the Moon does not shine நிலா பிரகாசிக்காத போது ( புதிய நிலவு ) அமாவாசை என்கிறோம்
  Oh my God! When is the next bus? அட கடவுளே! அடுத்து எப்பொழுது பேருந்து இருக்கிறது?
  Parrots sleep at midday when Awning with it is very hot கிளிகள் மதிய வேளையில் வெய்யில் அதிகமாக இருக்கும்போது தூங்குகின்றன
  Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
  She is eloquent when she talks about him அவள், அவனைப் பற்றி பேசுவதில் மிகவும் திறமையானவள்
  She was astonished when her husband brought her new sari அவள் அவளுடைய கணவன் அவளுக்கு புதிய சேலை கொண்டு வந்த பொழுது பெரிதும் வியப்புற்றாள்
  Somebody make a pot of tea யாரோ ஒருவர் தேநீர் ஒன்றை தயாரிக்கின்றனர்
  The coals potatoes everyday for our meals கரி எரிந்து சாம்பலாகிவிட்டது
  The manager is irritated when ever the clerk comes late எழுத்தர் காலதமதமாக வரும்போதேல்லாம் மேலாளர் எரிச்சல் அடைகிறார்
  The pot is made of clay பானை களிமண்ணால் செய்யப்பட்டது
  The room was dark when i came home நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது
  The teacher was surprised when the dull boy got a first mark அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார்
  There is no water in the pot பானையில் தண்ணீர் இல்லை
  We cook potatoes everyday for our meals எங்கள் சமையலில் தினசரி உருளைக் கிழங்கு இருக்கும்
  We should not approach a buffalo when it is running எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது
  When are you going there? நீ அங்கே எப்பொழுது போகிறாய்?
  When can I get at? நான் எப்போது பெறமுடியும்?
  When did the washerman last take the clothes for washing? வண்ணான் கடைசியாகத் துணியை எப்பொழுது எடுத்து சென்றான்?
  When did this law come into force? இந்த சட்டம் எப்பொழுதிலிருந்து அமலுக்கு வந்தது?
  When did you build it? அதை நீ எப்பொழுது கட்டினாய்?
  When did you built it? அதை நீ எப்பொழுது கட்டினாய்?
  When did you come back after your tour? நீ சுற்றுலா முடித்து எப்போது வந்தாய்?
  When did you come? நீ எப்பொழுது வந்தாய்?
  When did you get married? எப்பொழுது உங்களுக்குத் திருமணம் ஆனது?
  When did you get marry? நீ எப்போது திருமணம் செய்துகொண்டாய்?
  When did you go? நீ எப்பொழுது சென்றாய்?
  When did you join there? நீங்கள் எப்போது வேலைக்குச் சேர்ந்தீர்கள்?
  When did you leave it? நீங்கள் எப்பொழுது அதை விட்டீர்கள்?
  When did you see him last? நீ அவனை கடைசியாக எப்பொழுது பார்த்தாய்?
  When do they announce? எப்பொழுது அவர்கள் அறிவிக்கிறார்கள்?
  When do we go home? நாம் எப்பொழுது வீட்டிக்கு செல்கிறோம்?
  When do you come to my house? நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருகிறாய்?
  When do you go to bed? நீ எப்போது தூங்கச் செல்வாய்?
  When do you retire? நீங்கள் எப்பொழுது தூங்கச் செல்வீர்கள்?
  When do you think he will be free? நீ அவன் எப்பொழுது விடுதலையாவான் என்று நினைக்கிறாய்?
  When I heard that, my first impulse was to get away from here நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது
  When I was young, I could run very fast நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது
  When I went, he was standing in the premises of the house நான் போன பொழுது, அவர் வீட்டு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்தார்
  When is he expected? அவர் எப்பொழுது வருவார்?


  comments powered by Disqus