Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Brother 41 sentences found.  

    Meaning for brother - Any of the sons of the same parents.a fellow member of the religious community.
       (உடன் பிறப்பாளன் சமயக் குழு அங்கத்தினர்)

    After seeing my brother, I returned home by bus

    எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்

     like (0)

    Does your elder brother own a bike?

    உங்கள் மூத்த சகோதரர் சொந்தமாக மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றாரா?

     like (0)

    He has never told his brother the secret

    அவர் ரகசியத்தை அவருடைய சகோதரனிடம் கூறவில்லை

     like (0)

    He is good man whereas his brother is a wastrel

    அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க அவனுடைய சகோதரன் ஓர் ஊதாரியாக இருக்கிறான்

     like (0)

    He is my brother

    அவன் என்னுடைய சகோதரன்

     like (0)

    He reminds me of his brother

    அவனைப் பார்த்தல் எனக்கு அவனுடைய சகோதரன் நினைவுக்கு வருகிறான்

     like (0)

    He stood beside his brother

    அவன் சகோதரனுக்கு அருகில் நின்றான்

     like (0)

    His brother hit him

    அவரது சகோதரர் அவரை தாக்கினார்

     like (0)

    His brother look after him

    அவனுடைய சகோதரர் அவனைக் கவனிக்கிறார்

     like (0)

    How many brothers and sisters have you?

    உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?

     like (0)

    How many brothers are you?

    நீங்கள் எத்தனை சகோதரர்கள்?

     like (0)

    How many brothers have you?

    உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?

     like (0)

    I am going to the railway station to see off my brother

    நான் என் சகோதரனை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்

     like (0)

    I am sorry to inform you that my brother has been absent from school

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

     like (0)

    I do this work instead of my brother

    என் சகோதரனுக்குப் பதிலாக நான் இந்த வேலையைச் செய்கிறேன்

     like (0)

    I have a brother and two sisters

    எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்

     like (0)

    I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over?

    சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம்

     like (0)

    I have one brother

    எனக்கு ஒரு சகோதரர் உண்டு

     like (0)

    I have two brothers and three sisters

    எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள்

     like (0)

    I met your brother

    நான் உங்கள் சகோதரனை சந்தித்தேன்

     like (0)

    SOME RELATED SENTENCES FOR Brother

    English SentencesTamil Meaning
    He reminds me of his brother அவனைப் பார்த்தல் எனக்கு அவனுடைய சகோதரன் நினைவுக்கு வருகிறான்
    He stood beside his brother அவன் சகோதரனுக்கு அருகில் நின்றான்
    His brother hit him அவரது சகோதரர் அவரை தாக்கினார்
    His brother look after him அவனுடைய சகோதரர் அவனைக் கவனிக்கிறார்
    How many brothers and sisters have you? உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?
    How many brothers are you? நீங்கள் எத்தனை சகோதரர்கள்?
    How many brothers have you? உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?
    I am going to the railway station to see off my brother நான் என் சகோதரனை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்
    I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    I do this work instead of my brother என் சகோதரனுக்குப் பதிலாக நான் இந்த வேலையைச் செய்கிறேன்
    I have a brother and two sisters எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்
    I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம்
    I have one brother எனக்கு ஒரு சகோதரர் உண்டு
    I have two brothers and three sisters எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள்
    I met your brother நான் உங்கள் சகோதரனை சந்தித்தேன்
    In which class your brother is studying? உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?
    Is Kamal your brother? கமல் உன்னுடைய சகோதரனா?
    Is your brother a driver? உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா?
    Jakie, take your brother and go in the merry-go-round ஜாக்கி, உன்னுடைய சகோதரனையும் கூட்டி கொண்டு உல்லாசமாக சுற்றி வருகிற அகன்ற பலகையில் விளையாடு
    Kannan is shorter than his brother கண்ணன் அவன் சகோதரனை விடக் குள்ளமாக இருக்கிறான்
    My brother is all in all in this office இந்த அலுவலகத்தில் என் உடன் பிறந்தவர்தான் அதிகாரங்கள் அனைத்தும் பெற்றவர்
    My brother is playing cricket ஆனது சகோதரன் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்
    My brother is studying in twelfth standard என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான்
    My brother is the fan of Rajinikanth எனது தம்பி ரஜினிகாந்தின் ரசிகர்
    Please, this letter give to your brother தயவு செய்து இந்த கடிதத்தை உங்கள் தம்பியிடம் கொடுங்கள்
    Rahul will not fight with his brother ராகுல் அவனுடைய சகோதரனுடன் சண்டையிடமாட்டன்
    Rajini took to heart the death of his brother ரஜினி அவரது சகோதரரின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்
    Ram is wiser than his brother ராம் அவனது சகோதரனைவிட அறிவிற் சிறந்தவன்
    Send your brother to bring her அவளை அழைத்துவர உன் சகோதரனை அனுப்பு
    She had been expecting for her brother அவள் தன்னுடைய சகோதரனுக்காக எதிர்பார்த்துகொண்டு இருந்து இருந்தாள்
    Twin brothers இரட்டை சகோதரர்கள்.
    Under whose treatment is your brother? உன்னுடைய சகோதரன் யாரிடம் வைத்தியம் செய்து கொள்கிறார்?
    We are brothers நாங்கள் சகோதரர்கள்
    What’s your elder brother? உன்னுடைய மூத்த சகோதரன் என்ன செய்கிறார்?
    You are jack, brother நீ ஒரு சகலகலா வல்லவன், சகோதரா
    Your younger brother was busy உங்களுடைய இளைய சகோதரர் வேலையாக இருக்கிறார்


    comments powered by Disqus