Meaning for board - A wide,flat,piece of wood.the deck of a ship. to take one’s meal.to furnish with wood.to entre(a train,bus,etc.)
(அகன்ற,தட்டையான பலகைகப்பல் தளம்தன் உணவை எடுத்துக் கொள்உணவு கொடு(புகைவண்டி,பேருந்து வகையில்) உள்ளே நுழை)
English Sentences | Tamil Meaning |
---|---|
Look at the board | பலகையை கவனி |
Notice Board | அறிவிப்பு பலகை |
Put up the notice on the notice-board | அறிவிப்பை, அறிவிப்புப் பலகையில் வை |
She is aboard the boat | அவள் படகின் முன்னால் இருக்கின்றாள் |
They are board members | அவர்கள் குழு உறுப்பினர்கள் |
This key-board is not functioning well | இந்த விசைப்பலகை நன்றாக வேலை செய்வதில்லை |
Where do you board the bus from? | நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்? |
Why do not you board this merry-go-round? | நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது? |