English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for Adopted son 1 sentences found.  

  He is an adopted son 

  அவன் தத்து எடுத்த பிள்ளை

  SOME RELATED SENTENCES FOR Adopted son

  English SentencesTamil Meaning
  A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
  A song is sung by him அவனால் பாட்டு பாடப்படுகிறது
  After all, he is my son என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன்
  All are doing well. And where are your wife and son? எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?
  Am I? Then, I am the son of the father நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா
  At the most I will have to be in prison for six months, is not that all? கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?
  Beyond all questions Mr.Jackson is a great Dancer சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்
  By mistake, he forgot to take his umbrella during the rainy season தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார்
  Can I ask something personal? நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா?
  Can you sing a song? நீங்கள் ஒரு பாடல் பட முடியுமா?
  Did you hear beep song? நீங்கள் எச்சரிக்கை ஒலி பாடலை கேட்டதுண்டா?
  Do not admire the lazy person சோம்பேறியை பாராட்டாதீர்கள்
  Do you know the man is person? அந்த நபரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
  Don not judge a person by his clothes எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே
  Download the songs இசை பதிவிறக்கு
  Download the tamil songs தமிழ் இசை பதிவிறக்கு
  Edison invented the phonograph எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார்
  Have you got any doubt in previous lessons? முந்தைய பாடங்களில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?
  Have you kept your lessons now? உங்கள் பாடங்களை இப்போது வைத்திருக்கிறீர்களா?
  He brought up his son with great care அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார்
  He has been singing songs அவன் பாடல்களை பாடிக் கொண்டு இருந்து இருக்கிறான்
  He has composed more than 5000 songs அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்
  He is a good person அவன் ஒரு நல்ல நபர்
  He is a prisoner அவர் ஒரு கைதி
  He is a well educated person அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர்
  He is an accompolish person அவன் ஒரு திறமைசாலி
  He is an adopted son அவன் தத்து எடுத்த பிள்ளை
  He is my son அவன் என் மகன்
  He is such a nice person அவர் அந்த அளவிற்கு நல்லவர்
  He is the son of an Engineer அவர் ஒரு பொறியாளர் மகன்
  He sings a song அவன் பாட்டு பாடுகிறான்
  He was fond of song அவனுக்கு பாடல் மிகவும் பிடிக்கும்
  He was studying his lessons at the eleventh hour அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான்
  He will be listening the lesson அவன் பாடத்தை கவனித்துக் கொண்டு இருப்பான்
  How many of whom son-in-laws எத்தனையாவது மருமகன்?
  How many of whom son? எத்தனையாவது மகன்?
  How many person? எத்தனை ஆட்கள்?
  How many persons came? எத்தனை பேர் வந்தார்கள்?
  I am on the lookout for a chance to meet him in person நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
  I am singing a song நான் ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கின்றேன்
  I am the luckiest person in the world நான் இந்த உலகத்தில் அதிர்ஷ்டமான மனிதன்
  I could not believe that you are not an honest person நீ மோசம் செய்பவன் என்று என்னால் நம்ப முடியவில்லை
  I enjoy Tamil songs நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன்
  I have been reading this lesson for the past 10 minutes நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
  I have written some English Grammar lessons நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன்
  I sang a song நான் ஒரு பாடல் பாடினேன்
  I was listening to her sweet song நான் அவளுடைய இனிமையான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்
  I will teach you a lesson உனக்கு நான் பாடம் கற்பிப்பேன்
  I would like to impersonate you நான் ஆள்மாறாட்டம் செய்ய விரும்புகிறேன்
  If you have any doubts in your lessons you can ask then and there உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்
  Is this lesson very hard to study? இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா?
  Is your son a doctor? உங்களுடைய மகன் ஒரு மருத்துவரா?
  It is end of the season Sir பருவகாலம் முடியப் போகுது ஐயா
  It is only his hard work that is the reason for his success அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம்
  It will have been singing songs அது பாடல்கள் பாடிக்கொண்டு இருந்து இருக்கும்
  John is my elder son ஜான் என் மூத்த மகன்
  Learn lessons from others mistakes மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்று கொள்கிறோம்
  Maize is sown in the rany season சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும்
  Many person were carried off cholera அநேகம் பேர் காலராவால் கொல்லப்பட்டார்கள்
  Mark, did you season the curry? மார்க், கறி சமைக்க உப்பு, மசால் கலந்து விட்டாயா?


  comments powered by Disqus