Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for Abstract Number

    SOME RELATED SENTENCES FOR Abstract Number

    English SentencesTamil Meaning
    A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
    Can you multiply these numbers? உங்களால் இந்த எங்களை பெறுக்க முடியுமா?
    Count the numbers எண்களைக் கணக்கிடு
    He had a number of problems அவனுக்கு பல பிரச்சினைக இருந்தன
    His days are numbered அவன் வாழ்வு முடிவு நிலையில் உள்ளது
    How to trace a mobile number location and the address ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி?
    I have a number of old stamps நான் எண்ணற்ற பழைய தபால் தலைகளை வைத்திருக்கிறேன்
    I have got your number எனக்கு உன்னுடைய எண் கிடைத்தது
    I will see to it. What is your consumer number? நான் அதை கவனிக்கிறேன். உங்களுடைய நுகர்வோர் எண் என்ன?
    Multiple the numbers இந்த எண்களை பெருக்கு
    Please give me your phone number எனக்கு உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுங்கள்
    The number of students Is decreasing மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது
    The number of tenses வினைச்சொல் காலங்கள்
    They are numberless அவை எண்ணற்றவை
    This cellphone number is barred இந்த கைப்பேசி எண் தடை செய்யப்படுகிறது
    This cellphone number is not mine இந்த கைப்பேசி எண் என்னுடையது அல்ல
    This cellphone number is now unregistered இந்த கைப்பேசி எண் இப்போது பதிவு செய்யப்படாமல் உள்ளது
    Total number of staff ஊழியர்களின் எண்ணிக்கை
    We can trace the mobile number நாம் அந்த அலைபேசி எண்ணை தடமறியலாம்
    Whose cell phone number is this? இது யாருடைய கைபேசி எண்?


    comments powered by Disqus