Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for many 94 sentences found.  

    Meaning for many - A large number
       (பல)

    A banian tree has many branches 

    ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன

    David bore away many prizes at the school games 

    டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்

    He had many friends 

    அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தனர்

    He has many children 

    அவருக்கு பல குழந்தைகள்

    He has many disciples 

    அவருக்கு பல மாணவர்கள் உண்டு

    He has many friends 

    அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள்

    He has many powerful friends 

    அவருக்கு பல பலமான நண்பர்கள் உண்டு

    Hindi films attract many foreigners 

    ஹிந்தி திரைப்படங்கள் பல வெளிநாட்டவரை கவர்கின்றன

    How many birds are there in the cage? 

    அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது?

    How many birds do you see in this picture? 

    இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?

    How many birthdays have you celebrated? 

    நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்?

    How many books have you kept in your bag? 

    நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?

    How many boys are there in the class? 

    வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

    How many branches do you have? 

    உங்களுக்கு எத்தனை கிளைகள் உள்ளது?

    How many brothers and sisters have you? 

    உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?

    How many brothers are you? 

    நீங்கள் எத்தனை சகோதரர்கள்?

    How many brothers have you? 

    உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?

    How many children are writing? 

    எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

    How many children have you? 

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

    How many childrens are there? 

    அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?



    comments powered by Disqus