Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for at 198 sentences found.  

    Meaning for at - Used to indicate the location of a things in a particular place
       (ஒரு பொருள் ஓரிடத்தில் இருப்பதைக் குறிக்க at என்னும் முன்னிடை பயன்படுத்தப்படுகிறது இல், இடத்தில்)

    And you are at financial crisis. There is change in your time after 2 months 

    மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற

    Can't I have at least two seats? 

    இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா?

    Convey my regards to all at home 

    என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு

    David bore away many prizes at the school games 

    டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்

    Delhi Express is due at 11 o\'clock. is not it? 

    டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே?

    Did we arrive at a conclusion? 

    நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமா?

    Did you put the rice at the fire? 

    அடுப்பில் பானையில் அரிசி போட்டு விட்டீர்களா?

    Do not eat too much at night 

    இரவில் அதிகமாக சாப்பிடவேண்டாம்

    Do not enjoy yourself at my expense 

    என்னுடைய செலவில் நீ சந்தோஷம் காணாதே

    Do not goggle at me 

    என்னை விழிகளை உருட்டிப் பார்க்காதே

    Do not laugh at others 

    அடுத்தவர்களை பார்த்து சிரிக்காதே

    Do not nag at me for everything 

    அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே

    Do not you know how to behave at whom 

    யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது

    Do you often look at the job ads? 

    நீங்கள் அடிக்கடி வேலை விளம்பரங்களை பார்கிறீர்களா?

    Don’t laugh at others 

    மற்றவர்களைப் பார்த்து சிரிக்காதே

    Enemy at the Gates is a 2001 war film 

    நுழைவாயில்களில் எதிரி - இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் ஒரு யுத்தப் படம்

    English is a compulsory subject at school 

    ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாய பாடமாக இருக்கிறது

    Everything in this house is at your disposal 

    இந்த வீட்டில் உள்ள அனைத்தும் உங்களுக்காக உள்ளன

    Father won't be at home tomorrow 

    தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார்

    Fetch in at once 

    உடனடியாக கொண்டு வா



    comments powered by Disqus