Meaning for all - The entire number or quantity of things
(அனைத்து அளவும்)
இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?
அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)
கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்
அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்
சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்
மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா
குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்
என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு
உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி
நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
அவர் எல்லா மாணவர்களுக்கும் இடையே மாம்பழங்களை பகிர்ந்தளிக்கிறார்