Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வெறுக்கிறேன் 16 sentences found.  

    I am fed up with this life 

    நான் இந்த வாழ்ககையை வெறுக்கிறேன்

    I dislike the fellow 

    நான் அந்த மனிதரை வெறுக்கிறேன்

    I dislikehim, still he helped me 

    நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்

    I hate 

    நான் வெறுக்கிறேன்

    I hate him 

    நான் அவனை வெறுக்கிறேன்

    I hate over smart people 

    அதி மேதாவி மக்களை நான் வெறுக்கிறேன்

    I hate such things 

    நான் இது போன்ற விஷயங்களை வெறுக்கிறேன்

    I hate that 

    நான் அதை வெறுக்கிறேன்

    I hate worrying about the future 

    எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்

    I use to smoke every day but I would hate to smoke 

    நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன்

    I would hate smoking in the office while working 

    வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்

    I would hate to cheat people by saying false things 

    நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன்

    I would hate to sit idle like this 

    நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன்

    It is why I would hate to smoke at present 

    அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன்

    Nothing like that, but I would hate at present 

    அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன்

    We would hate to speak with you for you are not following manners 

    நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன்

    SOME RELATED SENTENCES FOR வெறுக்கிறேன்

    English SentencesTamil Meaning
    I hate over smart people அதி மேதாவி மக்களை நான் வெறுக்கிறேன்
    I hate such things நான் இது போன்ற விஷயங்களை வெறுக்கிறேன்
    I hate that நான் அதை வெறுக்கிறேன்
    I hate worrying about the future எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன்
    I use to smoke every day but I would hate to smoke நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன்
    I would hate smoking in the office while working வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்
    I would hate to cheat people by saying false things நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன்
    I would hate to sit idle like this நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன்
    It is why I would hate to smoke at present அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன்
    Nothing like that, but I would hate at present அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன்
    We would hate to speak with you for you are not following manners நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன்


    comments powered by Disqus