விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்
இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே
மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார்
நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I am just on a short holiday | நான் ஒரு சிறு விடுமுறையில் தான் இருக்கிறேன் |
I think tomorrow will be holiday | நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன் |
I visited many places during holidays | விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன் |
I was going to go on vacation | நான் விடுமுறை கழிக்க சென்று கொண்டிருந்தேன் |
I will come during summer vacation | நான் கோடை விடுமுறையின் போது வருவேன் |
Is it a holiday today? | இன்று விடுமுறையா? |
Is tomorrow a holiday ? | நாளை விடுமுறையா ? |
It is a good vacation | இது நல்ல விடுமுறை |
It seems the Sub- Inspector in on leave today | இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே |
Mary spent her holiday at the seaside last summer | மேரி கடந்த கோடையில் தனது விடுமுறை கடலோரத்தில் கழித்தார் |
Next Tuesday is a public holiday | அடுத்த செவ்வாய் பொது விடுமுறையாக உள்ளது. |
Sunday is a holiday | ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள் |
The holiday has passed very quickly | விடுமுறை மிக விரைவில் சென்றுவிட்டது |
today is leave so I am free | இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன் |
We are going to Chicago during our summer vacation | நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம் |
We are going to London during our summer vacation | எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம் |
We enjoyed ourselves during the holidays | விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம் |
We go journey during the holidays | நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம் |
Why did you not send a leave letter? | ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை? |