Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for மைய செயலகம்

    SOME RELATED SENTENCES FOR மைய செயலகம்

    English SentencesTamil Meaning
    A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
    A full moon day முழுமையான நிலவு தினம்
    A grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    A smooth sea never makes a skilful mariner அமைதியான சமுத்திரம் என்றைக்கும் ஒரு திறமையான மாலுமியை உருவாக்க முடியாது
    actually உண்மையில்
    Actually, it was done by mistake உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது
    Always drink pure water எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும்
    Always speak the truth எப்போதும் உண்மையே பேசுங்கள்
    Anything is possible if there is true will உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்
    Be flexible தன்மையுடையவனாக இரு
    Be patient பொறுமையாய் இரு
    Clouds are black மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்
    Communication centre தகவல்தொடர்பு மையம்
    Complete submission is needed முழுமையான அர்பணிப்பு தேவை
    Do not hide the fact from me என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயலாதே
    Do not lose your temper பொறுமையை இழக்காதே
    Do not lose your temper, In getting angry, you are just like your father உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள்
    Do not spill the ink மையைச் சிந்தாதே
    Do not try to take me in by your eloquence உன்னுடைய திறமையினாலே என்னை எடுத்துக் கொள்ள முயற்சிக்காதே
    Do not utter nonsense உன் அறிவு இன்மையை வெளிப்படுத்தாதே
    Do your duty உன் கடமையை செய்
    Elders should set a model to youngesters by leading a simple life பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
    Engage some expert cook ஒரு நல்ல சமையல்காரனை வை
    enjoy the diwali recipes with one click ஒரே சொடுக்கில் தீபாவளி சமையல் அனுபவிக்க
    Every man must do his own duty ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்ய வேண்டும்
    Every Sunday I used to go to the park ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்
    Excellent shirt. It suits you well மிகவும் அருமையான சட்டை. இது உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
    Garlic is white பூண்டு வெண்மையாய் இருக்கிறது
    Have a good journey உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்
    Have a nice time நல்ல நேரமாக அமையட்டும்
    Have a nice vacation ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும்
    Have a nice weekend! ஒரு நல்ல வாரமாக அமையட்டும்!
    Have a pleasant stay நீங்கள் தங்குவது அருமையாக அமையட்டும்
    Have fun this summer! இந்த கோடை வேடிக்கையாக அமையட்டும்!
    He died of starvation அவன் பசி கொடுமையினால் இறந்து போனான்
    He had good sense of humour அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர்
    He has confidence in your ability உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்
    He has great capacity for teaching English அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
    He is a cutler அவர் ஒரு சமையல் பொருள்களை வெட்டுபவர் ( சமையல்காரர் )
    He is a mill owner அவர் ஒரு ஆலை உரிமையாளர்
    He is a pessimist அவர் ஒரு, தீமையே நிகழ வேண்டும் என நினைப்பவர்
    He is a poor, yet he is honest அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன்
    He is a skilled acrobat அவர் ஒரு திறமையான வித்தைகள் செய்கிறவர் / கலை கூத்தாடி
    He is a soldier of great abilities அவர் சிறந்த திறமையான ஒரு சிப்பாய்
    He is addicted to alcohol அவன் மதுபானத்திற்க்கு அடிமையாகி விட்டான்
    He is addicted to smoking அவன் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறான்
    He is an honest man அவர் ஒரு நேர்மையான மனிதர்
    He is an honest man although he is poor அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன்
    He is efficient அவன் திறமையானவன்
    He is loyal to that institution அவன் அந்த ஸ்தாபனதுக்கு உண்மையானவன்
    He speaks the truth as far as i know எனக்கு தெரிந்தவரையில் அவன் உண்மையை பேசுகிறான்
    He succeeded by dint of hard work அவன் கடுமையான உழைப்பினால் வெற்றி கண்டான்
    He worked to the best of his ability அவன் முழுத்திறமையுடன் உழைத்தான்
    Her voice is sweet அவள் குரல் இனிமையாக இருக்கிறது
    Her words are as sweet as honey அவளுடைய வார்த்தைகள் தேனைப் போல இனிமையானது
    His love is not genuine, it is affected அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான்
    His teeth are not white அவன் பற்கள் வெண்மையாய் இல்லை
    How clever I am! நான் எவ்வளவு திறமையானவன்!
    How sincere he is! அவன் எவ்வளவு நேர்மையானவன்!


    comments powered by Disqus