Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for மலை வேம்பு

    SOME RELATED SENTENCES FOR மலை வேம்பு

    English SentencesTamil Meaning
    A chain of mountains மலைத்தொடர்
    An airplane comes over the hills ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது
    Clouds are found over the mountain மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன
    David and Albert went up the hill டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள்
    Did they seize Kargil hills? அவர்கள் கார்கில் மலைபகுதிகளை அபகரித்து கொண்டார்களா?
    I called kamal but he was engrossed reading the book நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்
    Ram and somu went up the hill ராம் மற்றும் சோமு மலைக்கு மேலே சென்றார்கள்
    The cobra, the python, the vipor, the rat-snake and many others are all around him நாக பாம்பு, மலைப்பாம்பு, விரியன் பாம்பு, நீக்கெலிபாம்பு மேலும் மற்றவைகளும் சுற்றி இருக்கின்றன
    The hills were covered with snow மலைக்குன்றுகள் பனியால் மூடப்பட்டுள்ளன
    The Himalayas is the North-East boundary of India பாரத்தின் வட- கிழக்கு எல்லை இமயமலைத் தொடர்
    The mountain zebras are endangered மலை வரிக்குதிரை மிகவும் ஆபத்தானது
    The new route to Sabari Hill is full of stones சபரி மலையின் புதிய பாதை கற்களால் நிறைந்துள்ளது
    The way to Himalaya is full of ups and downs இமயமலைக்குச் செல்லும் வழி முழுவதும் ஏற்றதாழ்வுகள் இருக்கும்
    They came down the hill அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தனர்
    We admire the magnificent mountain views நாங்கள் அற்புதமான மலைகாட்சிகளை ரசிக்கிறோம்
    We are poles apart நம் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
    We cannot start while it is raining மலையின் பொழுது நம்மால் ஆரம்பிக்க முடியாது
    We climbed the mountain நாங்கள் மலைமேல் ஏறினோம்


    comments powered by Disqus