Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பேரம் 5 sentences found.  

    Do not higgle 

    தவறான பேரம் பேசாதே

    Do not bargain 

    பேரம் பேசாதே

    I am not for a bargaining 

    நான் பேரம் பேசுவதற்காக வரவில்லை

    I negotiate my salary 

    நான் எனது சம்பளத்தை பேரம் பேசுகிறேன்

    I will negotiate the auto charges 

    நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன்

    SOME RELATED SENTENCES FOR பேரம்

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus