English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for படுக்கை 8 sentences found.  

    Do you have any baggage? 

    உங்களிடம் பெட்டிப் படுக்கை இருக்கிறதா?

    Look, make the bed over here 

    இதோ இங்கே படுக்கையை போடு

    Make a bed over here 

    இங்கே ஒரு படுக்கை தயார் செய்

    Make my bed 

    எனக்கு படுக்கை விரி

    Money can buy a bed, but not sleep 

    பணத்தினால் படுக்கை வாங்கலாம், தூக்கத்தை / சுகத்தை வாங்க முடியாது

    She is bed-ribbon 

    அவள் படுக்கையில் இருக்கிறாள்

    Take my baggages to Room No.8, please 

    என்னுடைய பெட்டிப்படுக்கைகளை அரை எண் எட்டில் வை

    You have sofa-cum-bed here? Show me one please 

    இங்கே நீள் சாய்வுக்கட்டில் படுக்கையுடன் இருக்கிறதா? தயவு செய்து அதை எனக்கு காண்பியுங்கள்

    SOME RELATED SENTENCES FOR படுக்கை

    English SentencesTamil Meaning
    She is bed-ribbon அவள் படுக்கையில் இருக்கிறாள்
    Take my baggages to Room No.8, please என்னுடைய பெட்டிப்படுக்கைகளை அரை எண் எட்டில் வை
    You have sofa-cum-bed here? Show me one please இங்கே நீள் சாய்வுக்கட்டில் படுக்கையுடன் இருக்கிறதா? தயவு செய்து அதை எனக்கு காண்பியுங்கள்


    comments powered by Disqus