Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தொலைவில் 5 sentences found.  

    Is it too far? 

    அது மிகவும் தொலைவில் உள்ளதா? / அது ரொம்ப தூரமா?

    Keep the cotton away from the fire 

    பஞ்சை நெருப்பிற்கு தொலைவில் வை

    Keep the idiots off you 

    முட்டாள்களை தொலைவில் வை

    My institute is 2 kilometers from the court 

    என்னுடைய நிறுவனம் கோர்ட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது

    That’s not too far from here 

    இங்கிருந்து அது மிகவும் தொலைவில் இல்லை

    SOME RELATED SENTENCES FOR தொலைவில்

    English SentencesTamil Meaning


    comments powered by Disqus