Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தினசரி 13 sentences found.  

    Daily routines 

    தினசரி நடைமுறைகள்

    Daily, my father goes to his office by bus 

    தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார்

    Do you come here every day? 

    நீ தினசரி இங்கே வருகிறாயா?

    Her wages is hundred rupee a day 

    தினசரி நூறு ரூபாய் அவளுடைய ஊதியம்

    I read the news paper everyday 

    நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன்

    It should be cleaned every day 

    அது தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும்

    Many dailies News papers are published from Chennai 

    சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன

    Read newspaper daily 

    தினசரி செய்தித்தாள் படியுங்கள்

    She always pays attention to her routine 

    அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள்

    She never neglects her routine 

    அவள் தன் தினசரி வேலைகளை அலட்சியம் செய்வதில்லை

    Take medicine regularly 

    தவறாமல் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்

    Tomato is standing dish in our menu 

    எண்கள் சமையலில் தினசரி தக்காளி இருக்கும்

    We cook potatoes everyday for our meals 

    எங்கள் சமையலில் தினசரி உருளைக் கிழங்கு இருக்கும்

    SOME RELATED SENTENCES FOR தினசரி

    English SentencesTamil Meaning
    It should be cleaned every day அது தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும்
    Many dailies News papers are published from Chennai சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன
    Read newspaper daily தினசரி செய்தித்தாள் படியுங்கள்
    She always pays attention to her routine அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள்
    She never neglects her routine அவள் தன் தினசரி வேலைகளை அலட்சியம் செய்வதில்லை
    Take medicine regularly தவறாமல் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
    Tomato is standing dish in our menu எண்கள் சமையலில் தினசரி தக்காளி இருக்கும்
    We cook potatoes everyday for our meals எங்கள் சமையலில் தினசரி உருளைக் கிழங்கு இருக்கும்


    comments powered by Disqus