English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for தத்துப் பெண்

  SOME RELATED SENTENCES FOR தத்துப் பெண்

  English SentencesTamil Meaning
  A woman’s sword is her tongue ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான்
  An assembly of woman பெண்கள் சங்கம்
  Are you related to the groom or to the pride? நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா?
  Beautiful girl அழகான பெண்
  Can you come with me to the ladies hostel? பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?
  Can you tell me the latest score? இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா?
  Can you tell me the women from the men? ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா?
  Do they also teach here domestic science to girls? இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா?
  Do you like this girl in the rains? இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா?
  Few girls would like him அவனை சில பெண்கள் விரும்பலாம்
  For ladies only பெண்களுக்கு மட்டும்
  Fraility thy name is woman தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும்
  Girl, come over here பெண்ணே, இங்கு வா
  Good afternoon. Show us the latest fashion in lady\'s watch பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
  He second high marks in the exam அவர் தேர்வில் இரண்டாவது அதிக மதிப்பெண்கள்
  He stood between two girls அவன் இரண்டு பெண்களுக்கும் இடையில் நின்றான்
  How did the girls begin to play again? பெண்கள் எப்படி மீண்டும் விளையாட ஆரம்பித்தார்கள்?
  How many ladies? எத்தனை பெண்கள்?
  How much will you score? எவ்வளவு மதிப்பெண் வரும்?
  I did not know, you were that sort of a girl எனக்குத் தெரியவில்லை, நீ அப்படிபட்ட பெண்ணாக இருந்திருக்கிறாய் என்று
  I have seen that girl before நான் அந்தப் பெண்ணை முன்பே பார்த்திருக்கிறேன்
  I hope to get high marks in Mathematics நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்
  I saw a girl, who was blind நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன்
  I scored 90 in maths நான் கணக்கில் தொண்ணூறு மதிப்பெண் பெற்றுள்ளேன்
  I will get at least 40 marks in science நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன்
  Indian women mostly wear sarees இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள்
  Inspite of spelling mistakes, he scores high marks in Science எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான்
  It is about a missing lady இது ஒரு காணாமல் போன பெண்ணைப் பற்றி
  Lilly is honest but not a smart girl லில்லி ஒரு நேர்மையான பெண் ஆனால் புத்திசாலி இல்லை
  Not one of the girls was present there இப்பெண்களில் ஒருவரும் அங்கே இருக்கவில்லை
  Reeta is the best girl in the class ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண்
  She is a pregnant women அவள் ஒரு கர்ப்பிணி பெண்
  She is an impertinent girl அவள் ஒரு மரியாதை தெரியாத பெண்
  She is not such a woman as you admire நீ பாராட்டுவதை போல அவள் ஒரு பெண்மணி இல்லை
  She is pretty girl அவள் ஓர் அழகான பெண்ணாக இருக்கிறாள்
  She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
  Silly girl, You can not ride it முட்டாள் தனமான பெண்ணாக இருக்கிறாயே, உன்னால் அதை ஓட்ட முடியாது
  That girl flirts with boys அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால்
  That girl is as white as snow அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள்
  That is my fiancée அவள் எனக்கு நியமிக்கபட்ட பெண்
  That is the woman அந்த பெண் தான்
  The Girl selected the watch அந்த பெண் கடிகாரத்தை தேர்ந்தெடுத்தாள்
  The girl shivers with fever ஜுரத்தினால் அந்தப் பெண் நடுங்குகிறாள்
  The girl with blue eyes is Sheela நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா
  The girl, who is singing the song is my sister பாடல் பாடும் பெண்ணே என் சகோதரி
  The girls are studying grammar பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
  The girls listen to the teacher பெண்கள் ஆசிரியரை கவனிக்கிறார்கள்
  The handsome lady become the principal of the school அந்த அழகான பெண் பள்ளிக்கு முதல்வர் ஆனார்
  The teacher was surprised when the dull boy got a first mark அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார்
  The woman at the door is a sweeper கதவின் அருகில் இருக்கும் பெண் ஒரு துப்புரவாளர்
  The woman is among all workers அந்த பெண், தொழிலாளர்கள் அனைவருக்கும் நடுவில் இருக்கின்றாள்
  There are four of them - two men and two women அவர்கள் நால்வரில் இரண்டு ஆணும் இரண்டு பெண்ணும் உள்ளனர்
  There is a shemale அங்கே ஒரு திருநங்கை (பெண் ஆணாக தோற்றம் கொண்டவர்) இருக்கிறார்.
  There is no improvement in the status of women சமூகத்தில் பெண்களின் நிலை உயரவில்லை
  This is a girl இவள் ஒரு பெண்
  Try to get good marks அதிக மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய்
  We get a large quantity of milk from the buffaloes பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம்
  What a clever girl you are! என்ன ஒரு புத்திசாலி பெண்!
  When the girl sang I was flabbergasted பெண் பாடிய போது எனக்கு புல்லரித்துவிட்டது / வாயடைத்து போனேன்
  Where did the girls meet? பெண்கள் எங்கே சந்தித்தார்கள்?


  comments powered by Disqus