Find us on Facebook

 • Last Update:
 • 05 Feb, 2018.

  English Tamil Sentences - Sentences for தக அமைதல்

  SOME RELATED SENTENCES FOR தக அமைதல்

  English SentencesTamil Meaning
  A band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்
  A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
  A collection of books புத்தகங்களின் தொகுப்பு
  A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
  A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
  A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.
  A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
  Any legend of the temple available here? I mean, in the form of a book? கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
  As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
  Can i give some compact discs to you? நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?
  Can I take a book? நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா?
  Close this book இந்த புத்தகத்தை மூடு
  Communication centre தகவல்தொடர்பு மையம்
  Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
  Computers are remarkable machines கணினிகள் குறிப்பிடத்தக்க இயந்திரங்கள் இருக்கின்றன
  Could I borrow the book? நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?
  Could you leave a message for him, sir? அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா?
  Could you weight this letter, please? தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா?
  Did you bring the book I gave you? நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?
  Do as your father says தகப்பனார் சொல்வதை செய்
  Do not turn the corners of the pages புத்தகத்தாளின் மூலையை மடக்காதே
  Do not worry, father won't be angry கவலைப்படாதே, தகப்பனார் கோபப்படமாட்டார்
  Do not write anything on you books உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே
  Do read this interesting book இந்தச் சுவாரசியமான புத்தகத்தை அவசியம் படி
  Each book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது
  Excellent communication skills சிறந்த தகவல் தொடர்பு திறன்
  Excuse me, Is the Harry potter available here? என்னை மன்னியுங்கள். இங்கே ஹாரி பாட்டர் புத்தகம் கிடைக்குமா?
  General instructions பொதுவான அறிவுரைகள் / தகவல்கள்
  Get this coat ironed again இந்தக் கோட்டை மறுபடியும் இஸ்திரி செய்யச் சொல்
  Go to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு
  Have I taken your book by mistake தவறுதலாக நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறேனா?
  Have you any other qualifications? உனக்கு வேறு தகுதி ஏதேனும் உண்டா?
  Have you have all kinds of books? நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
  He gave a book to her அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான்
  He had brought a book அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்
  He has acquired a new status since he has been in that job அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது
  He has not returned my book அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
  He has written a book about him அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்
  He is the black sheep in the union சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர்
  He is the bottom of the mischeif அந்தக் குறும்புக்கு அவன்தான் மூலகாரணம்
  He is the father of three children அவன் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பன்
  He lost his book அவன் தனது புத்தகத்தை தொலைத்து விட்டான்
  He reported this incident to the police அவன் இந்த சம்பவத்திற்கான தகவலை காவல்காரரிடம் கொடுத்தான்
  Her uncle has given her a book அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார்
  Here is a book for you உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது
  Here is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது
  His book is full of errors அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன
  How many books have you kept in your bag? நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
  How many of which book? எத்தனையாவது புத்தகம்?
  How may books can I take in a time? ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்?
  How much a kilo of tomato? ஒரு கிலோ தக்காளி எவ்வளவு?
  I am going to purchase some books நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்
  I am reading a book நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
  I am reading English book நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
  I am reading the book நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
  I bought a book நான் ஒரு புத்தகம் வாங்கினேன்
  I bought a book for ten rupees நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன்
  I bought the book நான் அந்த புத்தகத்தை வாங்கினேன்
  I bought this book for ten rupees நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன்
  I called kamal but he was engrossed reading the book நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்


  comments powered by Disqus