Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for சகோதரன் 9 sentences found.  

    He is good man whereas his brother is a wastrel

    அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க அவனுடைய சகோதரன் ஓர் ஊதாரியாக இருக்கிறான்

     like (0)

    He is my brother

    அவன் என்னுடைய சகோதரன்

     like (0)

    He reminds me of his brother

    அவனைப் பார்த்தல் எனக்கு அவனுடைய சகோதரன் நினைவுக்கு வருகிறான்

     like (0)

    I am sorry to inform you that my brother has been absent from school

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

     like (0)

    In which class your brother is studying?

    உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?

     like (0)

    Is your brother a driver?

    உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா?

     like (0)

    My brother is playing cricket

    ஆனது சகோதரன் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்

     like (0)

    Under whose treatment is your brother?

    உன்னுடைய சகோதரன் யாரிடம் வைத்தியம் செய்து கொள்கிறார்?

     like (0)

    What’s your elder brother?

    உன்னுடைய மூத்த சகோதரன் என்ன செய்கிறார்?

     like (0)

    SOME RELATED SENTENCES FOR சகோதரன்

    English SentencesTamil Meaning
    Is your brother a driver? உங்களுடைய சகோதரன் ஒரு ஓட்டுநரா?
    My brother is playing cricket ஆனது சகோதரன் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்
    Under whose treatment is your brother? உன்னுடைய சகோதரன் யாரிடம் வைத்தியம் செய்து கொள்கிறார்?
    What’s your elder brother? உன்னுடைய மூத்த சகோதரன் என்ன செய்கிறார்?


    comments powered by Disqus