Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு விதக் கண்நோய்

    SOME RELATED SENTENCES FOR கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு விதக் கண்நோய்

    English SentencesTamil Meaning
    Another freedom struggle alone will save us, perhaps ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது
    As you like/As you please உங்கள் விருப்பம் போல்
    Do not be a loafer சோம்பேறியை போல் இராதே
    Do not cry like children குழந்தைப் போல் அழ வேண்டாம்
    Fight like a hero ஒரு நாயகன் போல் போராடு
    He is came late to office as usual அவன் வழக்கம் போல் அலுவகத்துக்கு தாமதமாகி வந்தான்
    He looks quite familiar அவர் பார்பதற்கு மிகவும் பழக்கமானவர் போல் தெரிகிறது
    He pretends to be asleep அவன் தூங்குவது போல் நடிக்கின்றான்
    He pretends to know everything அவன் எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான்
    He seems to have done a job அவன் ஒரு வேலை செய்திருப்பான் போல் தெரிகின்றது
    He talks with others as if he were rich அவன் பணக்காரனாக இருக்கிறதை போல் மற்றவர்களிடம் பேசுகிறான்
    He will take care of her like a treasure அவன் அவனை ஒரு செல்வம்/ பொக்கிஷம் போல் கவனிப்பான்
    I am falling feverish எனக்கு காய்ச்சல் வந்தாற் போல் இருக்கிறது
    I am feeling feverish எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது
    I feel like vomiting எனக்கு வாந்தி வருவது போல் தோன்றுகிறது
    I never thought this will happen like this இவ்வாறு இது போல் நேருமென்று நான் நினைக்கவே இல்லை
    In some parts of Africa people ride on oxen just as we ride on horses ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
    Indian farming is a gamble with monsoon இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது
    It appears he is off his wits அவனுக்கு அறிவு கலங்கியது போல் காணப்படுகிறது
    It has got a bushy tail like the fox குள்ள நரியைப்போல் அதற்கு அடர்த்தியான ரோமம் உள்ள வால் இருக்கிறது
    It is just like a summer day இது கோடை காலம் போல் இருக்கிறது
    It looks like a very good family அது ரொம்ப நல்ல குடும்பம் போல் தெரிகிறது
    It resembles a cat in shape உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது
    It resembles a dog in most respects அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது
    Its foot is serviceable as a hand அதன் கால் கையைப்போல் உபயோகப்படுகிறது
    No ice please, I have tonsillitis பனிக்கட்டி வேண்டாம். என்னுடைய தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது
    Please do as I tell நான் சொல்வதைப் போல் செய்
    Silver’s for rain with the sun shining through சூரிய ஒளியில் பெய்யும் மழை வெள்ளியைப் போல் பளபளக்கும்
    Someone in the gang resembled him கும்பலில் உள்ள ஒருவர் அவரைப்போல் ஒத்திருந்தது
    Spreads out the features like a fan விசிறியைப்போல் தன் இறகுகளை விரித்துக் கொள்ளும்
    Stand facing the sun in the morning காலையில் சூரியனை பார்த்தாற்போல் நில்
    That girl flirts with boys அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால்
    That girl is as white as snow அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள்
    The ape resembles human beings மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும்
    The same as usual வழக்கம் போல் அதே
    There is no such street as you mention நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை
    This fabric seems durable இந்தத் துணி நன்றாக உழைக்கும் போல் தெரிகிறது
    Unlike in the village கிராமத்தில் உள்ளது போல் அல்ல
    What does the wolf resemble? ஓநாய், எதைப் போல் காணப்படுகிறது?
    What has the two wheeler worn in his eyes? இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்?
    Which animal resembles human beings? எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்?
    Yes, as you like it உங்கள் இஷ்டம் போல்
    You should not talk like this, should you? நீ இதுபோல் பேசக்கூடாது, இல்லையா?
    Your coat is not like mine உன்னுடைய மேல் அங்கி என்னுடைய மேல் அங்கியைப்போல் இல்லை


    comments powered by Disqus