English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

 • Last Update:
 • 16 June, 2016.

  English Tamil Sentences - Sentences for ஒரு வித அலமாரி

  SOME RELATED SENTENCES FOR ஒரு வித அலமாரி

  English SentencesTamil Meaning
  A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
  As far as he is concerned, he is very good in all the ways அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்
  As you sow, so you reap எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய்
  Coriander is a kind of seed கொத்தமல்லி ஒருவித விதை
  Did they declare cease-fire? அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா?
  Did you publish your poem? உனது கவிதையை வெளியிட்டாயா?
  Do memorize the poem கவிதையை மனப்பாடம் செய்
  Do not hoodwink கண்கட்டி வித்தை செய்யாதே / ஏமாற்றாதே
  Failure Love poems காதல் தோல்வி கவிதைகள்
  Has his poem come in black & white? அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?
  He acted contrary to the rules அவன் விதிகளுக்கு விரோதமாக வேலை செய்கிறான்
  He has the right to differ in his opinion அவன், வித்தியாசமான அபிப்பிராயம் / கருத்து கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது
  He is a skilled acrobat அவர் ஒரு திறமையான வித்தைகள் செய்கிறவர் / கலை கூத்தாடி
  He was sentenced to death அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
  Hide behind cubboard அலமாரி பின்னால் மறைந்து கொள்
  His ways are quite distinct அவனுடைய வழிகள் முற்றிலும் வித்தியாசமானவைகள்
  I am happy to inform you நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
  I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
  I believe in his innocence நான் அவருடைய அப்பாவித்தனத்தை நம்புகிறேன்
  I informed to police நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்
  I like the poems (or poetry) of Shelly நான் ஷெல்லியின் கவிதைகளை விரும்புகின்றேன்
  If you sow early you can get the mow early நீ முன்னால் விதை விதைத்தால் முன்னதாகவே அறுவடை பெறலாம்
  It is his destiny to become the minister அவன் மந்திரியானது அவனுடைய விதி
  It resembles a dog in most respects அநேக விதங்களில் அது ஒரு நாயைப் போல் காணப்படுகிறது
  Let him and me copy the poem அவனையும் என்னையும் கவிதை பார்த்து எழுது அனுமதியுங்கள்
  Let it be different colours வித்தியாசமான நிறங்களில் இருக்கட்டும்
  Love poems காதல் கவிதைகள்
  Maize is sown in the rany season சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும்
  Many a man has suffered at his hands அவனிடத்தில் பலர் துன்பம் அனுபவித்தனர்
  Memorize the poem இந்தக் கவிதையை மனப்பாடம் செய்
  Neither accusation is true எந்தவித குற்றச்சாட்டும் உண்மையானதல்ல
  Of course, in price there is great difference நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது
  Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
  She paid for her misdeeds அவள் தன் தீயச்செயலுக்காக துன்பம் அனுபவித்தாள்
  She planted the seeds அவள் விதை விதைத்தாள்
  Shirt is in the almirah சட்டை அலமாரியில் இருக்கிறது
  Take half a kilo of apple and seedless grapes each அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்
  The boy recited a poem பையன் கவிதையைப் படித்தான்
  The deer in the open space and the lion in the cage make the most contradictory sight அந்த, மான் திறந்த வெளியிலும், அந்த சிங்கம் கூண்டினுள்ளும் இருப்பது வித்தியாசமான காட்சிகளாக இருக்கிறத
  The hair style of Amala is up to date fashion now அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது
  The man recited a poem அந்த மனிதர் கவிதைப் படித்தார்
  The police set him free காவலாளி அவனை விடுவித்தார்
  The student is in confusion in the question paper மாணவன் கேள்வித்தாளில் குழப்பநிலையில் இருக்கிறான்
  There are no pictures in the book எவ்வித படங்களும் புத்தகத்தில் இல்லை
  There is no escape from this fate இந்த விதியிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது
  They will have announced the election result அவர்கள் தேர்தல் முடிவை அறிவித்து இருப்பார்கள்
  This morning, I had a good deal. An almirah was sold at a high bid இன்றைக்கு காலையில் எனக்கு ஒரு நல்ல வியாபாரம் நடந்தது. ஒரு அலமாரி ஏலத்தின் பேரில் நல்ல விலைக்கு போனது
  Those are the rules of the game அவைகள் தான் அந்த விளையாட்டின் விதிமுறைகள்
  Thus he kept the rules ஆகையால் அவர் விதிமுறைகளை கடைபிடித்தார்
  Twenty four rupees for this and sixty for the seedless இதற்கு 24 ரூபாயும் ( இருபத்து நான்கு ரூபாய் ) விதை இல்லாத திராட்சைக்கு 60 ரூபாயும் ( அறுபது ரூபாய்
  We are poles apart நம் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
  We enjoyed that நாங்கள் அதை அனுபவித்தோம்
  We must obey the rules நாம் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
  We offer you our condolences நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
  We shold not lose our temper over trifles நாம் இவ்வித சிறிய விஷயங்களுக்காக கோபங்கொள்ளக் கூடாது
  What cannot be cured must be endured தீர்க்கவியலாததை அனுபவித்தாக வேண்டும்
  What differece does that make? என்ன வித்தியாசமாகிவிடும்?
  What difference does that make? என்ன வித்தியாசம்?
  What is the difference between them? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
  What was the rule? விதி என்ன?


  comments powered by Disqus