Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for எழுத்தின் தன்மை உணர்வு

    SOME RELATED SENTENCES FOR எழுத்தின் தன்மை உணர்வு

    English SentencesTamil Meaning
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    Be flexible தன்மையுடையவனாக இரு
    He had good sense of humour அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர்
    He has a flair for writting அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி
    He has a guilty sense அவன் ஒரு குற்ற உணர்வு உள்ளவன்
    Patience makes a person lovable in the society சகிப்புத் தன்மை ஒருவரை சமுதாயம் விரும்பும் நபராக்குகிறது
    She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
    The main door should be strong முக்கியமான / முதன்மையான கதவு பலமாக இருக்க வேண்டும்
    When people tell lies, they lose credibility மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்


    comments powered by Disqus