Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for எத்தனை 69 sentences found.  

    At what o' clock will the Yercaud express reach to Chennai? 

    எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?

    At what time your father will be available? 

    உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்?

    At what time? 

    எத்தனை மணிக்கு?

    From what time to 

    எத்தனை மணியிலிருந்து?

    How many birds are there in the cage? 

    அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது?

    How many birds do you see in this picture? 

    இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?

    How many birthdays have you celebrated? 

    நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்?

    How many books have you kept in your bag? 

    நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?

    How many boys are there in the class? 

    வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

    How many branches do you have? 

    உங்களுக்கு எத்தனை கிளைகள் உள்ளது?

    How many brothers and sisters have you? 

    உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?

    How many brothers are you? 

    நீங்கள் எத்தனை சகோதரர்கள்?

    How many brothers have you? 

    உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?

    How many children are writing? 

    எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

    How many children have you? 

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

    How many childrens are there? 

    அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?

    How many childrens do you have? 

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

    How many coconut trees? 

    எத்தனை தென்னைமரங்கள்?

    How many colours are there? 

    அங்கு எத்தனை நிறங்கள் உள்ளன?

    How many days? 

    எத்தனை நாட்கள்?

    SOME RELATED SENTENCES FOR எத்தனை

    English SentencesTamil Meaning
    How many birds do you see in this picture? இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
    How many birthdays have you celebrated? நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்?
    How many books have you kept in your bag? நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
    How many boys are there in the class? வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
    How many branches do you have? உங்களுக்கு எத்தனை கிளைகள் உள்ளது?
    How many brothers and sisters have you? உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?
    How many brothers are you? நீங்கள் எத்தனை சகோதரர்கள்?
    How many brothers have you? உங்களுக்கு எத்தனை சகோதரர்கள்?
    How many children are writing? எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
    How many children have you? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How many childrens are there? அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?
    How many childrens do you have? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How many coconut trees? எத்தனை தென்னைமரங்கள்?
    How many colours are there? அங்கு எத்தனை நிறங்கள் உள்ளன?
    How many days? எத்தனை நாட்கள்?
    How many divisions? எத்தனை பிரிவுகள்?
    How many do you want? உனக்கு எத்தனை வேண்டும் / தேவை?
    How many eyes and ears have you? நீ எத்தனை கண்களையும், காதுகளையும் பெற்று இருக்கிறாய்?
    How many fingers have you in each hand? நீ ஒவ்வொரு கைகளிலும் எத்தனை விரல்களை பெற்று இருக்கிறாய்?
    How many gents? எத்தனை ஆண்கள்?
    How many hands have you? நீ எத்தனை கைகளைப் பெற்று இருக்கிறாய்?
    How many houses? எத்தனை வீடுகள்?
    How many ladies? எத்தனை பெண்கள்?
    How many legs have you? நீ எத்தனை கால்களை பெற்று இருக்கிறாய்?
    How many liter milk? எத்தனை லிட்டர் பால்?
    How many mangoes are there? எத்தனை மாம்பழங்கள் இருக்கின்றன?
    How many members are there in your family? உன் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
    How many more films you are doing this year? இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்?
    How many of them became martyrs in this war? இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்?
    How many of them were out today? இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்?
    How many of which book? எத்தனையாவது புத்தகம்?
    How many of which daughter? எத்தனையாவது மகள்?
    How many of which row? எத்தனையாவது வரிசை?
    How many of whom daughter-in-laws எத்தனையாவது மருமகள்?
    How many of whom son-in-laws எத்தனையாவது மருமகன்?
    How many of whom son? எத்தனையாவது மகன்?
    How many oldmen? எத்தனை கிழவர்கள்?
    How many oldwomen? எத்தனை கிழவிகள்?
    How many person? எத்தனை ஆட்கள்?
    How many persons came? எத்தனை பேர் வந்தார்கள்?
    How many rooms? எத்தனை அறைகள்?
    How many seconds? எத்தனை நொடிகள்?
    How many sisters have you? உனக்கு எத்தனை சகோதரிகள்?
    How many streets? எத்தனை தெருக்கள்?
    How many students are there in the class? வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    How many students are there in your school? உன் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    How many taps? எத்தனை குழாய்கள்?
    How many times to beg? எத்தனை முறை கெஞ்சுவது?
    How many times to tell எத்தனை முறை சொல்வது?
    How many villages? எத்தனை கிராமங்கள்?
    How many? எத்தனை?
    How may books can I take in a time? ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்?
    How may days will you allow? எத்தனை நாட்கள் நீங்கள் அனுமதிப்பீர்கள்?
    How much are your rooms? உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்?
    How much has he got? அவனிடம் எத்தனை இருக்கிறது?


    comments powered by Disqus