Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இன்னும் 52 sentences found.  

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    Are you still awake? 

    இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?

    Are you still studying? 

    நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா?

    At the least, another five days more 

    குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்

    Bring some more 

    இன்னும் கொஞ்சம் கொண்டு வா

    But still 

    ஆனாலூம் நான் இன்னும்

    But the cricket is noy yet finished 

    ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை

    By the way, did not the father arrive yet? 

    இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?

    Can i give some compact discs to you? 

    நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?

    Can I give some fruits? 

    இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா?

    Do you like one more cup? 

    இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?

    Excuse me, one more question please 

    மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி

    Had anybody else come? 

    இன்னும் யாராவது வந்திருந்தார்களா?

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    He has not come yet 

    அவன் இன்னும் வரவில்லை

    He has not eaten yet 

    அவன் இன்னும் சாப்பிடவில்லை

    He has not gone yet 

    அவன் இன்னும் போகவில்லை

    He is still a bachelor 

    அவன் இன்னும் திருமணம் ஆகாதவன்

    He is still sleeping 

    அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்

    He still lives in that house 

    அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்

    SOME RELATED SENTENCES FOR இன்னும்

    English SentencesTamil Meaning
    But still ஆனாலூம் நான் இன்னும்
    But the cricket is noy yet finished ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை
    By the way, did not the father arrive yet? இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?
    Can i give some compact discs to you? நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?
    Can I give some fruits? இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா?
    Do you like one more cup? இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?
    Excuse me, one more question please மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி
    Had anybody else come? இன்னும் யாராவது வந்திருந்தார்களா?
    Have a little more இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்
    He has not come yet அவன் இன்னும் வரவில்லை
    He has not eaten yet அவன் இன்னும் சாப்பிடவில்லை
    He has not gone yet அவன் இன்னும் போகவில்லை
    He is still a bachelor அவன் இன்னும் திருமணம் ஆகாதவன்
    He is still sleeping அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்
    He still lives in that house அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்
    I am happy that you still remember me என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்
    I am still thirsty எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை
    I haven’t decided yet நான் இன்னும் தீர்மானிக்கவில்லை
    I haven’t hung the pictures yet நான் இன்னும் படங்களைத் தொங்கவிடவில்லை
    I will do it in another five minutes நான் இன்னும் ஐந்து நிமிடங்களில் அதை செய்வேன்
    If you do not interface in the matter it will get worse நீங்கள் இந்த காரியத்தில் தலையிடாமல் இருந்தால், இது இன்னும் மோசமாகி விடும்
    Is your mother still in service? உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா?
    It is by His grace that I still remain alive இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்
    It is not the time அதன் நேரம் இன்னும் வரவில்லை
    it is not yet definite அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை
    It will look more natural also இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது
    Let me sleep a while இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்
    Music lovers are still there, right? இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே?
    My assistant is yet to come. He is at work at home, preparing cattle for the shop எனக்கு உதவி செய்கிறவர் இன்னும் வரவில்லை. அவருக்கு வீட்டிலே, கடைக்காக கால் நடைகளை எல்லாம் ஆயத்தப்படுத
    My work is not yet over என் வேலை இன்னும் முடியவில்லை
    Not yet completed. It still has starting trouble இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது
    Not yet, I must find a house first இன்னும் இல்லை, முதலில் நான் ஒரு வீடு பார்க்க வேண்டும்
    Not yet. The pyre is ready இன்னும் இல்லை. சவம் வைத்து எரிக்கப்படும் சிதை ஆயத்தமாக இருக்கிறது
    Nothing much more இன்னும் அதிகம் இல்லை
    Please have some more இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்
    Please stay a little longer இன்னும் கொஞ்சம் அமருங்கள்
    Please stay a little more இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்
    Shall I give you some more? இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா?
    Still she has not slept அவள் இன்னும் தூங்கவில்லை
    That means, I will have to wait for another one hour? அப்படியானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?
    The laundry-man has not come yet வண்ணான் இன்னும் வரவில்லை
    We shall collect further news நாம் இன்னும் அதிக தகவல் சேகரிப்போம்
    We will collect/get/gather more information நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம்
    Why have not you started the work yet? வேலையை இன்னும் ஏன் துவக்கவில்லை?
    Why have you not begun the work yet? இன்னும் ஏன் வேலையைத் துவக்கவில்லை?
    You ought to take more exercise நீங்கள் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்
    You still awake! இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?


    comments powered by Disqus