Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ஆலோசனை 13 sentences found.  

    Consult a doctor 

    மருத்துவரிடம் ஆலோசனை கேள்

    Give advice to all, but be security for none 

    எல்லோருக்கும் ஆலோசனை சொல். ஆனால் ஒருவருக்கும் உத்திரவாதம் கொடுக்காதே

    I have to consult a doctor today 

    நான் இன்றைக்கு மருத்தவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்

    I shall act according to your advice 

    உங்கள் ஆலோசனைப்படி நான் நடப்பேன்

    I think he is going to consult a doctor 

    அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன்

    I will follow your advice 

    உங்கள் ஆலோசனைப்படி நடப்பேன்

    In selecting one, I want your advice 

    தேர்ந்தெடுக்கும் ஒன்றுக்கு, உங்களுடைய ஆலோசனை எனக்குத் தேவை

    My advice fell on deaf ears 

    என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று

    Thank you for the suggestions. I will try to follow them 

    உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்

    Thank you for your good advice 

    உங்கள் நல்ல ஆலோசனைக்கு நன்றி

    Thanks for your advice 

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி

    That is a suggestion we fully agree with 

    அந்த ஆலோசனையை நாம் முற்றிலும் ஏற்று கொள்ள வேண்டும்

    There is no medical consultation fee 

    மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம்

    SOME RELATED SENTENCES FOR ஆலோசனை

    English SentencesTamil Meaning
    I will follow your advice உங்கள் ஆலோசனைப்படி நடப்பேன்
    In selecting one, I want your advice தேர்ந்தெடுக்கும் ஒன்றுக்கு, உங்களுடைய ஆலோசனை எனக்குத் தேவை
    My advice fell on deaf ears என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று
    Thank you for the suggestions. I will try to follow them உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்
    Thank you for your good advice உங்கள் நல்ல ஆலோசனைக்கு நன்றி
    Thanks for your advice உங்கள் ஆலோசனைக்கு நன்றி
    That is a suggestion we fully agree with அந்த ஆலோசனையை நாம் முற்றிலும் ஏற்று கொள்ள வேண்டும்
    There is no medical consultation fee மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம்


    comments powered by Disqus