English Tamil Sentences

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for அந்தப்புரம், ஸ்திரீகள் வசிக்கும் பகுதி

    SOME RELATED SENTENCES FOR அந்தப்புரம், ஸ்திரீகள் வசிக்கும் பகுதி

    English SentencesTamil Meaning
    A lion entered in the people residential area ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது
    A populous city ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம்
    Be careful, that area abounds in stray dogs நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்
    Did they seize Kargil hills? அவர்கள் கார்கில் மலைபகுதிகளை அபகரித்து கொண்டார்களா?
    How big is the portion? பகுதி எவ்வளவு பெரியது?
    If there is no forest, it lives in a hole which it corer in the earth காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும்
    It is very deepest place too அது மிகவும் ஆழமான பகுதியும் கூட
    Let is sit on the sand and watch the surfy end of each wave மணலின் மேல் உட்கார்ந்து அலையின் கடைசி பகுதியான வெள்ளை நுரையை கண்டுகளிப்போம்
    Please place the body, here in the middle of the hall தயவு செய்து உடலை இந்த மத்திய பகுதியில் வையுங்கள்.
    Sorry sir, I too am new to this area மன்னிக்கவும் ஐயா, நான் கூட இந்த பகுதியில் புதியவன்
    The dentist looked inside his mouth பல் மருத்துவர் அவனது வாயின் உட்பகுதியைப் பார்த்தார்
    The hoofs of the ox are cloven or cut into two parts எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும்
    The need to be loved is simple part of the human condition ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி
    The tree is other side of the building அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது
    There are many people in this area இந்த பகுதியில் ஏராள மக்கள் உண்டு
    This area is intended for recreation இந்த பகுதி பொழுதுபோக்கிற்காக கருதப்படுகிறது
    Travelling abroad is a part of Education நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்
    We are, of course. But it is a separate wing நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது


    comments powered by Disqus