Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for அச்சுத் தூரம்

    SOME RELATED SENTENCES FOR அச்சுத் தூரம்

    English SentencesTamil Meaning
    At the most I can walk ten miles அதிக பட்சமாக என்னால் பத்து மைல் தூரம் நடக்க முடியும்
    Cover longer distances நெடுந்தூரம் பயணம் செய்கின்றன
    Do not go far away. Take care of David also நிறைய தூரம் போய்விடாதே. டேவிட்டையும் கவனித்துக் கொள்
    How far is it from here? இது இங்கிருந்து எவ்வளவு தூரம்?
    How far is it from school? அது பள்ளியில் இருந்து எவ்வளவு தூரம்?
    How far is this true? இது எவ்வளவு தூரம் உண்மை?
    How far? எவ்வளவு தூரம்?
    How much distance to go? எவ்வளவு தூரம் போகனும்?
    I walked a short distance நான் சிறிது தூரம் நடந்தேன்
    It is good for long routes. You get some 4 kilometre extra per litre அது தூர பிரயாணத்துக்கு நல்லது. நீங்கள் அதிகமாக 1 லிட்டருக்கு 4 கி.மீ தூரம் அதிகமாக கிடைக்கும்
    That’s not too far from here அதுவும் இங்கிருந்து தூரம் இல்லை
    We had a long walk நாங்கள் நீண்ட தூரம் நடந்தோம்
    Why did you go far away from me? என்னை விட்டு ஏன் வெகுதூரம் சென்றீர்கள்?


    comments powered by Disqus