Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for அக்கறை 7 sentences found.  

    Every one should care for his parents 

    ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்

    How are you concerned with our affairs 

    எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை

    I always care for him 

    நான் அவனுடைய உடல்நிலையில் எப்பொழுதும் அக்கறை காட்டுகிறேன்

    No one cared to take him home 

    அவனை வீட்டிற்கு அழைத்து செல்ல யாரும் அக்கறைப்படவில்லை

    She wiell take care her children's health 

    அவள் அவளுடைய குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்வாள்

    The policeman was indifferent 

    காவலாளி அலட்சியமாக (அ) அக்கறையில்லாமல் இருந்தார்

    They do not take care of their things 

    அவர்கள் அவரிகளின் பொருட்களின் மீது அக்கறை இல்லை

    SOME RELATED SENTENCES FOR அக்கறை

    English SentencesTamil Meaning
    The policeman was indifferent காவலாளி அலட்சியமாக (அ) அக்கறையில்லாமல் இருந்தார்
    They do not take care of their things அவர்கள் அவரிகளின் பொருட்களின் மீது அக்கறை இல்லை


    comments powered by Disqus