Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for were 82 sentences found.  

    Barring the train accident, passengers were saved 

    ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்

     like (0)

    But you were not there 

    ஆனால் நீ அங்கே இல்லை

     like (0)

    David, Laxmi and the dog were friends 

    டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்

     like (0)

    During the middle of the tentieth century the problems were formed 

    இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன

     like (0)

    Five members of a family were killed on the spot 

    ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்

     like (0)

    He talks with others as if he were rich 

    அவன் பணக்காரனாக இருக்கிறதை போல் மற்றவர்களிடம் பேசுகிறான்

     like (0)

    How many of them were out today? 

    இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்?

     like (1) 

    I did not know, you were that sort of a girl 

    எனக்குத் தெரியவில்லை, நீ அப்படிபட்ட பெண்ணாக இருந்திருக்கிறாய் என்று

     like (0)

    I did not think you were so substandard 

    நான் உன்னை இவ்வளவு தரக்குறைவாய் இருப்பதாக நினைக்கவில்லை

     like (0)

    I wish I were a doctor 

    நான் மருத்துவராக இருக்க வேண்டும்

     like (0)

    If my friend were alive why lament the past 

    என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்

     like (0)

    If only I were a king 

    இது எல்லாம் நான் ஒரு ராஜாவானால்

     like (0)

    If only you were beside me 

    நீங்கள் மட்டும் என் பக்கத்தில் இருந்ததால் தான்

     like (0)

    If, I were you, I would take up this job 

    நான் உன் இடத்திலிருந்தால் இந்த வேலையை ஏற்றுக் கொள்வேன்

     like (0)

    Labourers were digging a canal 

    வேலைக்காரர்கள் வாய்க்கால் வெட்டுகிறார்கள்

     like (0)

    Many person were carried off cholera 

    அநேகம் பேர் காலராவால் கொல்லப்பட்டார்கள்

     like (0)

    On those days, we were very poor fellow 

    அந்த நாட்களில் நாங்கள் மிகவும் ஏழையாய் இருந்தோம்

     like (0)

    Our forefathers were not selfish 

    நமது முன்னோர்கள், சுயநலவாதிகளாக இல்லை

     like (0)

    She said that the fruits were tasted 

    பழங்கள் சுவையாக இருந்தன என்று அவள் சொன்னாள்

     like (0)

    Shrubs were growing all along the wall 

    சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன

     like (0)



    comments powered by Disqus