நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்
like (1)
பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
like (0)
ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்
like (0)
அவர் எந்த பணத்திற்கும் அதை செய்யமாட்டார்
like (0)
அவன் ஒரு வேலை செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை
like (0)
இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே?
like (0)
நான் எப்படி அவருக்கு உதவாமல் இருக்க முடியும்?
like (0)
நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன்
like (0)
மழை வந்துவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது
like (0)
நான் ஒரு ரோஜா மாலை கொண்டுவந்திருக்கிறேன். அதற்கு ரசீது வாங்க வேண்டுமா?
like (0)
ஒரு வீடு எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும்
like (0)
நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
like (0)
நான் சென்னைக்கு செல்ல வேண்டும் ஆதலால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்
like (0)
நான் இனிப்பு சாப்பிடக்கூடாதென்று என் மருத்துவர் என்னை எச்சரித்தார்
like (0)