• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for நான் 1589 sentences found.  

    I described the picture 

    நான் படத்தை விவரித்தேன்

    I deserve this 

    நான் இதற்கு தகுதியுள்ளவன்

    I did a job 

    நான் ஒரு வேலையை செய்து முடித்துவிட்டேன்

    I did all of them, but I too have doubts, Sir 

    நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன், ஆனால் எனக்கு கூட சந்தேகங்கள் இருக்கின்றன

    I did it for the common good 

    நான் பொது நன்மைக்காகவே அதைச் செய்தேன்

    I did it. Here is the receipt 

    அதை நான் செய்து விட்டேன். இதோ ரசீது இருக்கிறது

    I did not abandon 

    நான் கைவிடவில்லை

    I did not angry 

    நான் கோபப்படவில்லை

    I did not do a job 

    நான் ஒரு வேலையை செய்து முடிக்கவில்லை

    I did not eat 

    நான் சாப்பிடவில்லை

    I did not eat bread and butter 

    நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிடவில்லை

    I did not forsake you 

    நான் உன்னை கைவிட்டதில்லை

    I did not mean nothing by it. 

    நான் எதுவும் சொல்லவில்லை

    I did not read today\'s News paper 

    நான் இன்றைய செய்தி தாளை வாசிக்கவில்லை

    I did not see you 

    நான் உன்னை பார்க்கவில்லை

    I did not speak in English 

    நான் ஆங்கிலத்தில் பேசவில்லை

    I did not think we will get bus today 

    நமக்கு இன்று பேருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை

    I did not think you were so substandard 

    நான் உன்னை இவ்வளவு தரக்குறைவாய் இருப்பதாக நினைக்கவில்லை

    I did travel on train 

    நான் புகைவண்டியில் பயணம் செய்தேன்

    I didn’t ask you 

    உன்னை நான் கேட்கவில்லை