English Sentences | Tamil Meaning |
---|---|
A fire occurred in the hotel | அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது |
He was staying in hotel | அவன் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இருந்தான் |
I will be sleeping in the hotel | நான் விடுதியில் உறங்கிக்கொண்டிருப்பேன் |
Is there a room available in this hotel? | இங்கே அரை காலியாக உள்ளதா? |
Is there any rooms available in this hotel? | இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா? |
It is a five star hotel | அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி |
Meals will be ready in hotels by 9 O’ clock | ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும் |
She is a receptionist | அவள் ஒரு வரவேற்பாளர் |
The hotel is famous for its chinese cuisine | இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது |
They will have stayed in star hotel | அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பார்கள் |
You have been staying in hotel | நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய் |