• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - பொது விஞ்ஞானம் 127 Questions.

1. கொடிகளைப் பற்றி ( FLAG ) பற்றி அறிந்து கொள்ள உதவுவது?
  பாலியஸ்ட்ரோல்ஜி
  ஓரோலாஜி
  வெக்சிலோலஜி
  லிம்னோலாஜி
2. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
  கோயம்புத்தூர்
  சென்னை
  கொல்கத்தா
  புது டெல்லி
3. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
  1960
  1955
  1950
  1952
4. " நாணய உலோகம் " எனப்படுவது?
  நிக்கல்
  குரோமியம்
  தாமிரம்
  அலுமினியம்
5. " NUMISMATICS " என்பது எதனைப் பற்றியது?
  காலநிலை
  நாணயம்
  செய்திகள்
  கணிதம்
6. " அறிவியல் சோசியலிசத்தின் தந்தை " எனப்படுபவர்?
  லெலின்
  கார்ல் மார்க்ஸ்
  ஸ்டாலின்
  டிராட்ஸ்கி
7. ஒரு காரட் என்பது எதற்கு சமமானது?
  3 கிராம்
  200 மில்லி கிராம்
  500 மில்லி கிராம்
  5 கிராம்
8. முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு?
  1984
  1978
  1975
  1980
9. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்களர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?
  திரிபுரா
  புது டெல்லி
  ஆந்திரா
  தமிழ்நாடு
10. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
  காவலூர் ( வேலூர் )
  திருச்சி
  கோவை
  வால்பாறை
11. e - PPS இன் விரிவாக்கம்?
  மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு
  மின்னணு பாலிமர் கொள்வினை அமைப்பு
  மின்னணு மக்கள்தொகை வருவதுரைத்தல் அமைப்பு
  மின்னணு பெட்ரோல் கொள்வினை அமைப்பு
12. " மோனோலிசா " வை வரைந்த ஓவியர்?
  லாமார்க்
  மாசினி
  பிகாசோ
  லியோனார்டோ டாவின்சி
13. முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE ) ஆரம்பிக்கப்பட்டது?
  மும்பை
  நாக்பூர்
  கொல்கத்தா
  டெல்லி
14. பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்தின் பெயர்?
  பக்கிங்ஹாம் அரண்மனை
  வெள்ளை மாளிகை
  ஜன்பத் சாலை இல்லம்
  10, டவுனிங் தெரு அரண்மனை
15. "கிவி" என்பது எதனுடைய வியாபாரப் பெயராகும்?
  கார்
  ஷூ பாலிஷ்
  கைக்கடிகாரம்
  டைனமோ
16. ஒரு மைல் என்பது எத்தனை கிலோ மீட்டர்?
  2.456 கி.மீ
  1.609 கி.மீ
  2.150 கி.மீ
  1.125 கி.மீ
17. சென்னை மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
  1969
  1947
  1950
  1968
18. " உலக அழகி " ( MISS WORLD ) பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண்?
  ரீட்டா பரியா
  ஐஸ்வர்யா ராய்
  சுஷ்மிதா சென்
  ஐரின் ஸ்கிலீவா
19. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?
  ராக்பெல்லர், இங்கிலாந்து
  பில் கேட்ஸ் , அமேரிக்கா
  கார்லோஸ் ஸ்லிம் ஹேலு, மெக்சிகோ
  ஹஸனால் பல்கயா, ப்ரூனி
20. கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்?
  ஜோன் ஆப் ஆர்க்
  மேரி கியூரி
  விஜயலட்சுமி பண்டிட்
  பிளாரன்ஸ் நைட்டிங்கேல்



comments powered by Disqus