• Senthil R

  • Likes 1
  • Posts 31 | Comments 0

Find us on Facebook

Follow us on Google Plus

  Profile


Profile Information
Profile NameSenthil R
GenderMale
EducationB.C.A.,
Work and Location
Lives inSalem, India
Languages
StatusMarried
Facebook ID
Google Plus ID
About you

He was received great acclaim when he entered into politics two years before

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது

 like (0)

A new law was passed and accepted by the public with acclaim

புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

 like (0)

He had been acclaimed as one of the best players in the league

இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்

 like (0)

She deserves acclaim for all her charitable works

அவளுடைய சமூகப்பணி பாராட்டப்பட்டது

 like (0)

It was acclaimed as a great discovery

அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது

 like (0)

She collected her prize amid great acclamation

பலத்த பாராட்டுகளுக்கிடையே அவள் பரிசை பெற்றாள்

 like (0)

The book received great critical acclaim

அந்த புத்தகத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது

 like (0)

I am an animal movies fanatic

நான் விலங்குகளின் திரைப்படங்களுக்கு உயிரிறானவன் ( அ ) வெறியானவன்

 like (0)

When we born camphor it becomes vapur.

நாம் கற்பூரத்தை எரிய வைக்கும் போது அது ஆவியாகிறது.

 like (0)

Can i give some compact discs to you?

நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?

 like (0)

The strikers have reached a settlement with the government

போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது

 like (0)

The sepills will help to settle your nerves

இந்த மாத்திரைகள் பதட்டத்தை குறைக்க உதவும்

 like (0)

The insurance company took a long time to settle her claim

அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது

 like (0)

He seemed worried, but I managed to settle his mind

அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன்

 like (0)

It is the right time to settle your differences with your father

உனக்கும் உன் தந்தைக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம்

 like (0)

There is no improvement in the status of women

சமூகத்தில் பெண்களின் நிலை உயரவில்லை

 like (0)

He has acquired a new status since he has been in that job

அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது

 like (0)

What is the status of the negotiations?

சமாதான பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது

 like (0)

The court ordered to maintain status quo in this case

இந்த வழக்கில் தற்போதைய நிலையை கடைபிடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

 like (0)

He loves the status of being seen with rich people

பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான்

 like (0)

The university was granted autonomous status by the government

அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது

 like (0)

Doctors and Engineers are high status jobs in our society

மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது

 like (1) 

Cell phones have become a real status symbol among school students

அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது

 like (0)

Teachers don't have a very high status in this country

இந்த நாட்டில் ஆசிரியர்களை உயர்வாக மதிக்கப்படுவது இல்லை

 like (0)

We want to know the status of our request

எங்களது கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

 like (0)

comments powered by Disqus